மதிப்பிற்குரிய முன்னாள் பிரதேச செயலாளர் திரு.கு.பிரபாகரமூர்த்தி ஐயா அவர்களை வாழ்த்தி வழியனுப்பி புதிய பிரதேச செயலாளர் திருமதி.ச.லதுமிரா அம்மணி அவர்களை வரவேற்ற நிகழ்வுகளின் பதிவுகள்.






துணுக்காய் சமுா்த்திவங்கியினூடக புகைத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் மகிழ்ச்சியான குடும்பம் தொடா்பான கருத்தரங்கு இன்றையதினம் ஐயங்குளம் கிராமசேவகா் பிரிவில் இடம்பெற்றது இதில் சிறுவா் நன்னடத்தை உத்தியோகத்தா், சமூக அபிவிருத்தி உதவியாளா் சமுா்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தா் மற்றும் கிராம மக்கள் பலா் கலந்துகொண்டனா்


2019 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட புதிய பயனாளிகளுக்கான முதற்கட்ட சமுர்த்தி மாதாந்த முத்திரை கொடுப்பனவுகள் 17.09.2019 வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
துணுக்காய் சமுர்த்தி வங்கியின் கீழ் உள்ள இருபது கிராமசேவையாளார் பிரிவில் முதற்கட்டமாக ஆலங்குளம் கிராமசேவகர் பிரிவிற்கான இரண்டு மாத கொடுப்பனவுகள் வழங்கிவைக்கப்பட்டன
இந்நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரினால் முதற்கட்ட முத்திரை கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்பட்டது



பக்கம் 1 / 2
















