ஆலங்குளம் கிராம அலுவலர் பிரிவில் இராணுவத்தினரால் கையகப்படுத்திய காணிகளுடன் தொடர்புடையவர்களிற்கான விசேட கலந்துரையாடல் பிரதேச செயலாளர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிளமை (16.09.2019) காலை 09.00 மணிக்கு ஆலங்குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற இருப்பதனால் இதனுடன் தொடர்புடைய நபர்கள் உரிய ஆவணங்களுடன் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

பிரதேச செயலாளர்
துணுக்காய்

News & Events

20
සැප්2019
புகைத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

புகைத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

துணுக்காய் சமுா்த்திவங்கியினூடக புகைத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு...

Scroll To Top