2019 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட புதிய பயனாளிகளுக்கான முதற்கட்ட சமுர்த்தி மாதாந்த முத்திரை கொடுப்பனவுகள் 17.09.2019 வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
துணுக்காய் சமுர்த்தி வங்கியின் கீழ் உள்ள இருபது கிராமசேவையாளார் பிரிவில் முதற்கட்டமாக ஆலங்குளம் கிராமசேவகர் பிரிவிற்கான இரண்டு மாத கொடுப்பனவுகள் வழங்கிவைக்கப்பட்டன
இந்நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரினால் முதற்கட்ட முத்திரை கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்பட்டதுsamurdhi 2samurdhi 4samurdhi 5

samurdhi 1

News & Events

20
Sep2019
புகைத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

புகைத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

துணுக்காய் சமுா்த்திவங்கியினூடக புகைத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு...

Scroll To Top